top of page


மசகு
அதி தீவிரமாக காதலித்த ஒருத்தியை மறக்க வேண்டுமெனில் முதலில் நீங்கள் செய்யவேண்டியவை... அவளின் முகநூல் வாசலை பூட்டிடும் வேலை. அது உங்களுக்கு...
Gowtham G A
Aug 13, 20231 min read


பறவையே எங்கு இருக்கிறாய்
கட்டிடப்பணிகளும், சாலைப்பணிகளும் நள்ளிரவை சூழ்ந்து அவர்கள் அறைக்குள் நீண்டு கனரக சப்தங்களால் இரவை நரகமாக்கிக்கொண்டிருக்க, இரு காதுகளையும்...
Gowtham G A
Jul 13, 20233 min read


மீண்டும்
நீ நம் இருப்பை நம்புகிறாய் நான் போராட்டத்தை நம்புகிறேன் நீ கவனிப்பை நம்புகிறாய் நான் புறக்கணிப்பை நம்புகிறேன் ஒரு நாளின் ஒவ்வொரு...
Gowtham G A
Jun 24, 20231 min read


தூணிலும் துரும்பிலும்
தன் காதலன் எழுதிய கவிதை புத்தகங்கள் அத்தனையும் தேடித்தேடி எடுத்த பெண்ணின் கண்களில் மின்னிய புன்னகையில் கண்டேன் உன் முகம் . என்...
Gowtham G A
Jun 24, 20231 min read


அதனால் ?
பிரிக்கப்படாத புத்தகம் ஒன்றை வெறித்துப்பார்த்தபடியே உட்கார்ந்திருந்தவனை கவனித்த அவன் நண்பன் கேட்டான்… ஏனடா இன்னும் கடந்த காலத்திலேயே...
Gowtham G A
Jun 8, 20231 min read


பிரிவு
ஒரு அழையா விருந்தாளி அர்த்த இரவில் நம் வீட்டினுள் புகுந்தது போல் நமக்குள் நுழைந்தது பிரிவு இயல்பான ஒரு பொய் தெரியக்கூடாத வேளையில் நம்மை...
Gowtham G A
May 22, 20231 min read


நினைவிருக்கிறதா !?
முன்னால் காதலியை மீண்டும் காதலிக்கும் ஒருவனின் கவிதையொன்றை எழுதும் முன் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். நினைவிருக்கிறதா !? நீ...
Gowtham G A
May 16, 20231 min read


அதுவரை... (விகடன்)
காலம் என்னை மெதுவாக உள்ளிழுக்கிறது பேரலையைப் போல பிடிமானங்கள் ஏதுமில்லை. சரணடைகிறேன் கடலிடம் எனைச் சுழற்றியடிக்கும் அலைகளுக்கு மத்தியில்...
Gowtham G A
Apr 20, 20231 min read


அபராதத்தில் ஓடும் காதல்
என்ன மேடம், ஹாஸ்டல்க்கு போயிட்டீங்களா ? வந்துட்டேன் தங்கம். இப்ப தான் முகம் கழுவிட்டு வந்து உக்காந்தேன். சரி... அப்புறம் ஒரு முக்கியமான...
Gowtham G A
Apr 2, 20231 min read


வான்கோவும் நாமும்
நாம் சந்திக்க காரணங்கள் தேவைப்படுவதில்லை இருந்தாலும் தேடிக்கண்டுபிடிப்போம் ஏதோ ஒன்றை... முதலில் உனக்கும் உன்னால் எனக்கும் பிடித்த...
Gowtham G A
Mar 30, 20231 min read


அவளுக்காகத்தான்
கௌதம் யாருக்காக நீ இத்தனை கிறுக்குத்தனங்களை அரங்கேற்றுகிறாய் ? அவளுக்காகத்தான். அவளிடமிருந்து புன்னகை ? இல்லை ஒரு வரி பதில் இல்லை...
Gowtham G A
Mar 26, 20231 min read


இன்று நேற்று நாளை
கால இயந்திரம் ஒன்று கிடைத்தால், கடந்த காலம் திருத்தி எழுத அதில் இரண்டு வாய்ப்புகள் இருந்தால், நான் வர மறுத்த ஒரு அழைப்பையும், அவள் என்னை...
Gowtham G A
Mar 24, 20231 min read


நினைவுகளின் ஈரம்
உன் நினைவுகளின் ஈரம் மாமழை எனக்கு. உன் கண்கள் பார்த்து கரம் சேர்க்கும் அந்நொடியில் காற்றெல்லாம் காகிதப் பூக்களின் கைவண்ணம் என் வெட்கம்....
Gowtham G A
Mar 21, 20231 min read


சிவப்பு
உன் அருகில் தான் நிற்கிறேன் உனக்காகத்தான் இத்தனை கிறுக்குத்தனங்களை செய்கிறேன் உனை கை காட்டியே அத்தனையும் சொல்கிறேன் ஆனால்... உனை நோக்கும்...
Gowtham G A
Mar 17, 20231 min read


அவளைக் காதலிக்காதீர்கள்...
வாசிப்பை வழமையாகக் கொண்ட பெண் மீது காதல் வயப்படாதீர்கள். உணர்வுகளை ஆழமாக அனுபவிக்கத் தெரிந்த, எழுதவும் கூடிய பெண்ணுடன் காதல்...
Gowtham G A
Mar 10, 20231 min read


காரணமின்றி தொலைந்தவள்
என் மடியில் தலை சாய்த்து வருடிய உன் கேசம். உன் பின்னந்தலை கொய்து என்னருகே இழுக்கும் என் வீரம். மணவறை சூடிய காதலில் கலந்த நம் கணங்கள்....
Gowtham G A
Mar 2, 20231 min read


டைட்டில்ல உன் பெயர் போயிடுச்சா?
என் எந்தப்படத்தையும் இதுவரை நீ முழுவதாய் திரையில் கண்டதில்லை காணும் சந்தர்ப்பமும் அமையவில்லை இன்று மட்டும் விதிவிலக்கு. வர முயற்சி...
Gowtham G A
Mar 2, 20231 min read


நீ - நான்
நீயற்ற யாமங்களில் மூர்க்கமாய் புணரும் இருள் குறைந்த ஒளியில் நீ நிறைந்த விழியால் நான். அனல் உன் கண்களில் நேற்று நம் விரல் இடுக்குகளில்...
Gowtham G A
Feb 21, 20231 min read
bottom of page